அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம்.
திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.
Thursday, 8 August 2013
Friday, 26 July 2013
சுதந்திர தினவிழா- 2013 - நிகழ்ச்சி திட்டம்
ஒற்றுமையேவலிமை! தேசமே தெய்வம்!
சுதந்திர தினத் திருவிழா
அழைப்பிதழ்
நாள்: 15.08.2013, வியாழன்
நேரம்: காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
இடம்: ஹார்வி குமாரசாமி கல்யாண மண்டபம், திருப்பூர்
***
நிகழ்ச்சி நிரல்
- சுதந்திர தினப் பேரணி – காலை 8.00 மணி
- தேசியக் கொடியேற்றம் – காலை 9.00 மணி
- சுதந்திர தினக் கண்காட்சி துவக்கம் – காலை 9.15 மணி
- தேசபக்திப் பாடல்கள் – காலை 9.30 மணி
- மாற்றுக் கல்வி – கருத்தரங்கம் – காலை 10.15 மணி
- பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – பிற்பகல் 12.15 மணி
- கல்லூரி மாணவர் கருத்தரங்கம் – பிற்பகல் 1.45 மணி
- பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – பிற்பகல் 2.30 மணி
- ஊடகம் செல்ல வேண்டிய பாதை – கருத்தரங்கம் – மாலை 3.45 மணி
- பள்ளி மாணவர் கலை நிகழ்ச்சி – மாலை 5.45 மணி
- மாணவர்களுக்கு பரிசளிப்பு, சுதந்திர தினப் பேருரை – மாலை 6.15 மணி
- சமூக சேவகர்களுக்கு விருது, நிறைவுரை – இரவு 7.30 மணி
- நாட்டுப் பண் – இரவு 9.00 மணி
வாருங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுவோம் !
வாருங்கள் திருப்பூரை மேலும் வளப்படுத்துவோம் !
நிகழ்ச்சி நிரல்
நாள்: 15.08.2013, வியாழக்கிழமை.
1.சுதந்திர தினப் பேரணி
- துவக்கம் காலை 8.00 மணி.
ரயில் நிலையம் எதிரில் உள்ள திருப்பூர் குமரன் சிலை முன்பு துவங்கி, மாநகராட்சி வளாக மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செய்து- அங்கிருந்து ஹார்வி குமாரசாமி மண்டபம் சேர்தல்.
தலைமை: திரு. K.P. கோவிந்தசாமி,
தலைவர், திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம்.
முன்னிலை:
திரு. D. லிங்க்ஸ் சௌகத் அலி,
டி.கே.டி கல்வி நிறுவனம், திருப்பூர்.
திரு. மருத்துவர் K.கிங்,
முன்னாள் தலைவர், தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்கம்,
திரு. செந்தில்குமார்,
கிரீன் அண்ட் கிளீன் அமைப்பு, திருப்பூர்
துவக்கிவைப்பவர்: திருமதி. சுமன் சந்திரகுமார் ஆஷர்
சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, திருப்பூர்
2. தேசியக் கொடி ஏற்றுதல்
- காலை 9.00 மணி.
தலைமை: திரு. M. ரத்தினம் செட்டியார்,
தலைவர், அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம், திருப்பூர்.
முன்னிலை: திரு.T.R. விஜய்குமார்,
ஒருங்கிணைப்பாளர், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு.
கொடியேற்றுபவர்: திரு. P.R.சண்முகம்,
சுதந்திரப் போராட்ட வீர்ரின் வாரிசு, திருப்பூர்
3. சுதந்திர தினக் கண்காட்சி துவக்கம்
- காலை 9.15 மணி.
தமிழ்த்தாய் வாழ்த்து
தலைமை: திரு. O.K.கந்தசாமி,
மாநில துணைத் தலைவர், காந்திய மக்கள் இயக்கம்.
முன்னிலை: திரு. K.A.P.சிவகுமார்,
ஹார்வி குமாரசாமி மண்டப அறக்கட்டளை
துவக்கிவைப்பவர்: திரு. C.சுப்பிரமணியம்,
தலைவர், மேகலா குழும நிறுவனங்கள்.
4. தேசபக்திப் பாடல்கள்
- காலை 9.30 – 10.00 மணி.
கோவை சகோதரிகள் செல்வி S.வானதிஸ்ரீ, செல்வி S.வித்யாலக்ஷ்மி
தேநீர் இடைவேளை- காலை 10.00- 10.15 மணி
5. மாற்றுக் கல்வி குறித்த கருத்தரங்கம்
- காலை 10.15- 12.15 மணி.
தலைமை: திரு. அகில் S. ரத்தினசாமி,
தலைவர், நிட்மா
முன்னிலை: பார்க் கல்லூரி.....................................
சிறப்புரையாளர்கள்:
1. பேரா. ப.கனகசபாபதி, முன்னாள் இயக்குனர், நகரியல் கல்வி மையம், கோவை.
2. பேரா. இரா.ஸ்ரீனிவாசன், சாஸ்திரா பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
3. திருமதி. சங்கீதா ஸ்ரீராம், எழுத்தாளர், சென்னை.
4. மருத்துவர் செ.சதீஷ்குமார், தேசிய செயலாளர், ஏகல் வித்யா கேந்திரம், கோவை
5. திரு. மு.சிவலிங்கம், முதன்மை உதவி ஆசிரியர், ஜெயா டி..வி,சென்னை
6. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 1
- மதியம் 12.15- 1.15 மணி.
தலைமை: திரு.K.P.K.செல்வராஜ்,
தலைவர், திருப்பூர் முத்தமிழ் சங்கம்
முன்னிலை: ஆடிட்டர் V. விட்டல்ராஜன்,
தாளாளர், வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருப்பூர்.
கலந்துகொள்வோர்:
வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆஷர்நகர்,
விவேகானந்தா வித்யாலயா- செட்டிபாளையம்
விவேகானந்தா அகாடமி, காங்கயம்
உணவு இடைவேளை- மதியம் 1.15 – 1.45 மணி
7. கல்லூரி மாணவர் கருத்தரங்கம்
- மதியம் 1.45- மாலை 2.30 மணி.
தலைமை: திரு. M.சண்முகம்,
மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், திருப்பூர் மாவட்டம்
முன்னிலை: திரு. வழக்குரைஞர் V.வீரராகவன்,
தலைவர், ஷண்முகானந்த சங்கீத சபா, திருப்பூர்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உரை:
சிறப்புரை: திரு. சுப்பு, பத்திரிகையாளர், சென்னை.
8. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 2
- மாலை 2.30 – 3.30 மணி.
தலைமை: . திரு. K.கிருஷ்ணன்,
தலைவர், ஜெயந்தி கல்வி அறக்கட்டளை, அருள்புரம்
முன்னிலை: திரு. A.பாலசுந்தரம்,
தாளாளர், சுவாமி விவேகானந்தா வித்யாலயா, கொடுவாய்
கலந்துகொள்வோர்:
ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அருள்புரம்
ராமகிருஷ்ணா வித்யாலயா, அம்மாபாளையம்,
விகாஸ் வித்யாலயா, கூலிபாளையம்
தேநீர் இடைவேளை- மாலை 3.30- 3.45 மணி
9. ஊடகம் செல்ல வேண்டிய பாதை - கருத்தரங்கம்
- மாலை 3.45 – 5.45 மணி.
தலைமை: சுப்ரபாரதிமணியன்,
எழுத்தாளர், திருப்பூர்.
முன்னிலை: கீதாஞ்சலி கோவிந்தப்பன்,
துணைத் தலைவர், தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சஙகம், திருப்பூர்.
சிறப்புரையாளர்கள்:
1. திரு. திருச்சி சிவா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்.
2. திரு. ராம.நம்பிநாராயணன், பொறுப்பாசிரியர், சுதேசி செய்தி, சென்னை.
3. திரு. அரவிந்தன் நீலகண்டன், ஆராய்ச்சியாளர், நாகர்கோவில்.
4. திரு. சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள், சென்னை.
5. திரு. ம.கொ.சி.ராஜேந்திரன், தேசிய சிந்தனைக் கழகம், சென்னை
10. பள்ளி மாணவர் கலைநிகழ்ச்சி- 3
- மாலை 5.45- இரவு 6.15 மணி.
தலைமை: திரு. சிதம்பரம்,
முயற்சி மக்கள் அமைப்பு, திருப்பூர்
முன்னிலை: திரு. S.தியாகராஜன்,
உப தலைவர், விவேகானந்த வித்யாலயா, கே.செட்டிபாளையம், திருப்பூர்
கலந்துகொள்வோர்:
காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள், கோதபாளையம்.
11. மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
- இரவு 6.15 – 7.30 மணி
தலைமை: திரு. S.குணசேகரன்,
துணை மேயர், திருப்பூர் மாநகராட்சி
முன்னிலை: திரு. T.R.முரளிதரன்,
மாவட்டத் தலைவர், முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பு.
பரிசு வழங்குபவர்:சக்தி M. சுப்பிரமணியம்,
தலைவர், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர்.
சுதந்திரதின விழாப் பேருரை: திரு. திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், அமுதசுரபி, சென்னை
12. சமூகசேவகர்களுக்குப் பாராட்டு விழா
- இரவு 7.30- 9.00 மணி.
தலைமை: திரு. ராஜா சண்முகம்,
தலைவர், நிப்ட் –டீ கல்லூரி, திருப்பூர்.
முன்னிலை: திரு. கிருஷ்ணசாமி,
வளம் அமைப்பு, திருப்பூர்
அறம் விருது வழங்குபவர் : திரு. K.ஆறுமுகம், (தி சென்னை சில்க்ஸ்)
தலைவர், அறிவுத் திருக்கோயில், கருவம்பாளையம்
விருது பெறுவோர்:
1. மருத்துவர் செ.சதீஷ்குமார் – ஹேமா சதீஷ்குமார், ஏகல் வித்யா கேந்திரம்
2. மருத்துவர் R.சுநீல்கிருஷ்ணன், காந்தி இன்று- இணையதள நிர்வாகி, காரைக்குடி
3. திரு. P.மகேந்திரன், ஈரநெஞ்சம் அறக்கட்டளை கோவை.
4. திரு. G.சசிதரன், ராஜராஜசோழன் அறக்கட்டளை, சென்னை.
5. திரு. K.செந்தில்நாதன், விவேகானந்தா சேவாலயம், திருப்பூர்.
6. திரு. காந்தியவாதி சசிபெருமாள்,
மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, சேலம்.
சிறப்புரை: திரு. ஜெயமோகன், எழுத்தாளர், நாகர்கோவில்
நாட்டுப்பண் - இரவு 9.00 மணி
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்:
- திரு. ஆதலையூர் த.சூரியகுமார், ஆசிரியர், மதுரை.
- திருமதி. வளர்மதி ஜெயசந்திரன், ஆசிரியை, ஈரோடு.
Subscribe to:
Posts (Atom)