அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Showing posts with label விளம்பர பேனர். Show all posts
Showing posts with label விளம்பர பேனர். Show all posts

Thursday, 8 August 2013

சுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்

அறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழா தொடர்பான 10 X 6 அளவுள்ள  ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள் திருப்பூரில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ளன.  அவற்றின் வடிவங்கள் கீழே...

இவற்றுக்கு  விளம்பர உதவி செய்த 'கிளாசிக் போலோ'நிறுவனத்திற்கு நன்றி!












Monday, 13 August 2012

நண்பர்களே வைத்துள்ள விளம்பர பேனர்

சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் கல்லூரி மாணவருமான திரு. பி.சத்தியன், நண்பர்களுடன் இணைந்து தனது பகுதியில், பல்லடம் சாலையில்
வைத்துள்ள விழா குறித்த பிளெக்ஸ் விளம்பர பேனர் இது...


.

Monday, 6 August 2012

சுதந்திர விழா பிளக்ஸ் பேனர்கள்

சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் நகரில் விழாக்குழு சார்பில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ள பிளெக்ஸ் விளம்பர பேனர்களின் வடிவங்கள் இவை. 'கிளாசிக் போலோ'  நிறுவனத்தின் விளம்பர உதவியுடன் இவை நகரின் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட உள்ளன.  இதற்கு நிதி உதவி அளித்த கிளாசிக் போலோ நிறுவனத்துக்கு நன்றி.